நிலா
நிலாவே நிலவே நிலாவே
இதுவரைஎத்தனை
பேர் பாடினரோ
நிலாவே
யுகங்களாக
எத்தனை பேர் மயங்கினரோ
நிலாவே
முற்றத்தில்
தவழ்ந்தும் கடலில் மிதந்தும் நதியில் நெளிந்தும்
மயக்கியது
போதும்
நிலாவே
நிலவே நிலாவே
கானகம்
பொழிந்த பால்நிலாவே
எத்தனை
காதலுக்கு சாட்சியாயிருந்தாய்
நிலாவே
ஜன்னலோரம்முகம்
காட்டும் நிலாவே
தேநீர்
அருந்த வருவாயா
நிலாவே
நிலவே நிலாவே
ஏரியில்
முகம் பார்க்கும் வெண்ணிலாவே
தலையணை முகம் புதைக்க வருவாயா
நிலாவே
நிலவே நிலாவே
No comments:
Post a Comment