என்னைச்சுற்றி மூச்சு விடும் மரங்கள்
நான் வளர்த்த மரங்கள்
வேம்பு
பிங்க்
கேசியா நெல்லி
பியர்ல்
புரூட் கொய்யா
மரமல்லி
குல்மோஹர்
பர்ப்பிள்
பாகுனியா
சப்போட்டா
என்எநனநண்பர்களை என்னோடு
வைத்துக்கொண்டேன்.
நானும் நீயும் உயிருள் உயிர்
சவன்டால் கரியமல வாயு விட நீயதை சுவாசித்து
சப்போட்டா
எனக்குப் பிராணவாயு ஊட்டினாய்
தேக்கு
தினம் நீருற்றி உபசரித்தேன்
அருவி மரம் வெப்பம் தணித்து என்னைக் குளிர்வித்தாய்
பூவரசு களையெடுத்து ஊட்டமாக்கினேன்
இலந்தை சிகப்புப்பூ கம்பளம் விரித்தாய்
கிளிசிரிடியம் இவன் படுத்துறங்க
அழைத்தாய்
புளியமரம் தண்டிலேரிய
கரையான் தட்டினேன்
ஆலமரம் சாமரமாய் காற்றுவீசி நின்றாய்
நாவல்மரம் தளிரிலை
அன்போடு வருடினேன்
மழைமரம் கற்கண்டுப்
பழம் ஈன்று தந்தாய்
அரசமரம் நல்ல
நண்பனில்லாக் குறை தீர்த்தாய்
மலைஅரசன் உள்ளங்கை
இருந்த நண்பனே!
கொடுக்காபுளி வானுயர வளர்ந்து
நின்றாய்
வில்வமரம் அன்னாந்து
பார்த்தேன்
மாமரம் சந்தனமென
நிழல் பூசி விட்டாய்
மரமல்லி நண்பனே! நான் ஊற்றியதோ வாளிநீர்
அத்தி நீயோ நகர்ந்த
கருமேகத்தை நிறுத்தி
சரக்கொன்றை அருவியாகக்
கொட்ட வைத்தாய்
அசோகமரம் நீ ஒருவனே
போதும் நண்பனாய்
பெல்டாபாரம் நீயும்
நானும் உயிருக்குள் உயிர்
பெபுபியா ரோசியா
இலுப்பை
நாகலிங்கம்
உசிலை
உலவம்பஞ்சு
மரம்
கடம்பமரம் மரமில்லையேல் மனித
சமுதாயம் இல்லை
சமுதாயம் இல்லை
ஏழிலிலைப்பாலை
புங்கன்
மலைவேம்பு
பாதாமி
புன்னை
ஜக்கரண்டா
கொன்றை
No comments:
Post a Comment