மரக்கூட்டம் காடு என்பது நினைவில் இருக்கட்டும்
நமக்கு மழை தருவது எது? அதுவே.......
மரம் என்ன தான் தரவில்லை? மரம்
மரம் இல்லையேல் மனிதஇனம் அழிந்துவிடும.
மரம் மாதிரி ஒரு கொடையாளியைப்பார்க்க முடியுமா?
யோகத்தில் ப்ரத்யாகரா இது. மரமாக மாறி விட்ட தன்மை.
காதலன், காதலி இதயத்தில்- காதலி இதயத்தில் காதலன் போல மரத்தின் உயிரில் நான்-என் உயிரில் மரம். ஆனால் ஒரு பக்தனின் இதயத்தில் சிவன்.
நம் முதாதையர் வீடு மரம் |
நாம் வசிக்க வீடு தந்தது |
எல்லாருக்கும் எல்லாமும் தந்தது
நாம் விளையாட மடி தந்தது
நானும் மரமும் உயிருக்குள் உயிர். |
மரத்தை ஊதாசினப்படுத்தினால் மனித இனம் அழிந்து படும்.
Art: Hema, artist. Conceived: Chinna Sathan
No comments:
Post a Comment